top of page

வெளிநாட்டு ஊழியர் மனநலனை மேம்படுத்த கிரிக்கெட் பயிற்சி

Updated: Feb 21, 2024

வெளி­நாட்டு ஊழி­யர் நல்­வாழ்வு இயக்­கமான ‘எஜிடபிள்யூஓ’வும் சிங்கப்பூர் ரோட்டரி கிளப்பும் இணைந்து ஆறுமாத கிரிக்கெட் பயிற்சித் திட்டத்தை நேற்று துவாஸ் தெற்கு பொழுது போக்கு மையத்தில் தொடங்கின. ரோட்டரி கிளப்பின் மாவட்ட ஆளுநர் ஜோயன் காம் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

 

Comments


bottom of page