top of page

வெளிநாட்டு ஊழியர்களுடன் நோன்பு துறப்பு

வெளிநாட்டு ஊழியர்களை மேலும் புரிந்துகொள்ளவும் ரமதான் மாதத்தை அவர்களுடன் கொண்டாடவும் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

North Coast Lodge விடுதியில் நிறைவடைந்த நிகழ்ச்சியில் சுமார் 250 ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மனிதவள அமைச்சின் ACE எனும் பராமரிப்புப் பணிக்குழு மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.



コメント


bottom of page