top of page

வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தீபாவளி உணர்வைக் கொண்டுசெல்லச் சிறப்பு நிகழ்ச்சிகள்

தீபாவளி உணர்வை வெளிநாட்டு ஊழியர்களுக்கு எடுத்துச்செல்ல Alliance of Guest Workers Outreach எனும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் கூட்டணி சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. கிட்டத்தட்ட 20,000 ஊழியர்களை அதன்வழி சென்றடைய அது முனைகிறது.


Comentarios


bottom of page