வேலையிடப் பாதுகாப்பை பரிந்துரைக்கும் ‘ஹீரோகோட்’ நெறிமுறை
உயரத்தில் பணியாற்றும்போது சிறு தவறு நேர்ந்தாலும் விளைவுகள் பெருங்கவலைக்கு உரியதாக இருக்கும். டிசம்பர் 4ஆம் தேதி கட்டடக் கூரையில் பணியாற்றி வந்த 21 வயது மியன்மார் நாட்டவர், பத்து மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டார்.
Comments